Saturday, December 15, 2012

தெரிந்து கொள்ளுங்கள் 14/12

தெரிந்து கொள்ளுங்கள்

பாரதி சொன்ன செப்புமொழி பதினெட்டு:
1. அங்கம்
2. அருணம்
3. கலிங்கம்
4. கவுசிகம்
5. காமபோசம்
6. கொங்கணம்
7. கோசலம்
8. சாவகம்
9. சிங்களம்
10. சிந்து
11. சீனம்
12. சோனகம்
13. துளுவம்
14. பப்பரம்
15. மகதம்
16. மராடம்
17. வங்கம்
18. திராவிடம் (திராவிடத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் அடங்கும்.
-தொகுப்பு:டி.எஸ்.சிவகானந்தம்,
கோவில்பட்டி.

பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.

தெரியுமா?
• சம்பா நடனத்துக்குப் புகழ்பெற்ற நாடு - பிரேசில்
• தொழில்புரட்சி முதன்முதலில் நடந்த நாடு - இங்கிலாந்து
• சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் - ரெட் ஆர்மி

புதிய பெயரும் பழைய பெயரும்
புதிய பெயர்             பழைய பெயர்

ஈரான்                   பெர்சியா
ஈராக்                    மெசபடோமியா
எத்தியோப்பியா          அபிசீனியா
தைவான்                பார்மோசா
தாய்லாந்து              சயாம்
மியான்மர்               பர்மா
ஸ்ரீலங்கா                சிலோன்
கம்போடியா             கம்பூச்சியா
ஜாயிரே                 வட ரொடீசியா
கயானா                 பிரிட்டிஷ் கயானா
கானா                   கோல்ட் கோஸ்ட்
இஸ்தான்புல்            கான்ஸ்டான்டிநோபிள்
சென்னை               மெட்ராஸ்
மும்பை                 பம்பாய்
கொல்கத்தா             கொல்கத்தா
பெய்ஜிங்                பீகிங்
ஹோ-சி-மின் நகரம்     சைகோன்    

பிரிப்பது எது?

1. வட அமெரிக்கா - தென் அமெரிக்கா:  பனாமா கால்வாய்
2. இந்தியா - இலங்கை              :   பாக் ஜலசந்தி
3. இந்தியா - பாகிஸ்தான்            :  ராட்கிளிஃப் கோடு
4. இந்தியா - சீனா                   :  மக்மோகன் கோடு        
5. ஆசியா - ஐரோப்பா               :  யூரல் மலைத்தொடர்
6. இங்கிலாந்து - பிரான்ஸ்          :  ஆங்கிலக் கால்வாய்


நேரமுன்னா என்ன?
60 விநாடி        -    1 நாழிகை
ஏழரை நாழிகை  -    1 சாமம்
8 சாமம்          -    1 நாள்
15 நாள்           -   1 பட்சம்
2 பட்சம்          -    1 மாதம்
6 மாதம்          -    1 அயனம்
2 அயனம்        -     1 ஆண்டு

அட, அப்படியா?
*ஒட்டகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள திமில் போன்ற மேடான பகுதியில்தான் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

*மனிதர்களின் முகவேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணம் - மரபுக்காரணிகள் எனப்படும் ஜீன்கள்.

*முடி அல்லது ரோமம் என்பதில் கடினமான கெரோடின் என்ற புரதப் பொருட்கள் உள்ளன.

*நிறமில்லாத ரத்தத்தைக் கொண்ட பூச்சியினம் கரப்பான் பூச்சி ஆகும்.

*டைஃபாய்ட் நோய் உடலின் குடல் பகுதியைப் பாதிக்கின்றது.

*ஆடியோமீட்டர் என்ற கருவி, மனிதனின் கேட்கும் திறனை ஆராயப் பயன்படுத்தப்படுகிறது.
-தொகுப்பு: எஸ்.செüமியா,
தேவனாங்குறிச்சி.

சில புள்ளி விவரங்கள்
*குதூப்மினாரின் உயரம் 72 மீட்டர்.
*ஒரு மழைத்துளியின் சராசரி எடை - 0.2 கிராம்
*ஹவாய் மொழியில் 12 எழுத்துக்களே உள்ளன.

*உலகில் சுமார் 77 கோடி குதிரைகள் உள்ளன.

*வீட்டு ஈயின் ஆயுட்காலம் 17 நாட்கள்தான்.

*அரிசியில் மட்டும் ஆறாயிரம் ரகங்கள் உள்ளன.

*உலகில் 5800 மொழிகள் பேசப்படுகின்றன.

*பெண்கள் மூளையின் சராசரி எடை 1.25 கிலோகிராம்.

*ஆண்கள் மூளையின் எடை 1.36 கிலோகிராம்.
-தொகுப்பு: நெ.இராமன், சென்னை.

உலகிலேயே மிகப் பெரியத
*மிகப் பெரிய எரிமலை - லஸ்கார் (சிலி)
*மிகப் பெரிய நாடு - கனடா
*மிகப் பெரிய கண்டம் - ஆசியா
*மிகப் பெரிய பாலைவனம் - சகாரா
*மிகப் பெரிய ஆறு - நைல்
*மிகப் பெரிய தீவு - கிரீன்லாந்து
*மிகப் பெரிய பாலம் - லடாக் பாலம்
*மிகப் பெரிய பறவை - நெருப்புக் கோழி
*மிகப் பெரிய கடல் பறவை - ஆல்பட்ராஸ்
-தொகுப்பு: அ.யாழினி பர்வதம்,
சென்னை.

No comments:

Post a Comment