ஊனம் என்னடா ஊனம்
- *நெப்போலியனை நீல நதிப்போரில் வென்று புகழ்பெற்ற நெல்சன் ஒரு கால் ஊனமானவர்; ஒரு கண்ணும் தெரியாது.
- *கண்பார்வை குறைவு, ஒரு கை முடக்கம், தந்தை குடிகாரர், தாய் மனநிலை சரியில்லாதவர். இத்தனை துயரத்தையும் மீறி கோள்களின் இயக்கம் குறித்த விதியைக் கண்டுபிடித்தார் கெப்ளர்.
- *எழுத்துலகில் புகழ்பெற்ற சாமர் செட்மாம் திக்கு வாய்க்காரர்.
- *ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் காக்காய் வலிப்பு நோய் உடையவர்.
- தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
No comments:
Post a Comment