வரலாற்றில் இன்று : 2/11
தினமலர்
பெங்களூர் நகரம் பெங்களூரு என பெயர் மாற்றப்பட்டது(2006)
பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி ச் சேவை தொடங்கியது.(1936)
பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)
தமிழறிஞர் பரிதிமாற் கடலைஞர் வி.கோ.சூரியநாராயண சாசுதிரிகள் இறந்த நாள்(1903)
நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)
No comments:
Post a Comment