Wednesday, November 7, 2012

வரலாற்றில் இன்று : 7/11 - today in history

வரலாற்றில் இன்று : 7/11  - today in history
  1.  இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த  நாள்(1888)
  2. போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த நாள்(1867)
  3.  இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த நாள்(1993)
  4. உலகின் மிகப் பழமையான தி லண்டன் ‌கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)
  5. உலகின் முதலாவது விமான  அஞ்சல் சேவை ரைட்  உடன்பிறந்தவர்களால் ஒகையோவில் தொடங்கப்பட்டது(1910)

No comments:

Post a Comment