40 வயதாகி விட்டதா உங்களுக்கு?
First Published : 17 November 2012 04:47 PM IST
* பாலை மறந்துவிடுங்கள்.
* வாகனங்களை தவிருங்கள்; நடந்து செல்லுங்கள்.
* லிஃப்டை உதறுங்கள்; படிகளில் ஏறுங்கள்.
* உடல் உழைப்பை அதிகப்படுத்த வேண்டும்.
* சிகரெட்டை தொடவே கூடாது.
* மாமிச உணவை உண்ணவே வேண்டாம்.
* சோயா பீன்ûஸ தாராளமாக சேர்க்கவும்.
* அளவாய் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.
* பழங்களை, காய்கறிகளை உணவாக்கிடுங்கள்.
* உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
* நல்ல உணவு, சீரான உடற்பயிற்சி, பருமனில்லா உடல் அமைப்பு இவை அனைத்தும் இதய நோய்களைத் தடுக்கும்.
* வாகனங்களை தவிருங்கள்; நடந்து செல்லுங்கள்.
* லிஃப்டை உதறுங்கள்; படிகளில் ஏறுங்கள்.
* உடல் உழைப்பை அதிகப்படுத்த வேண்டும்.
* சிகரெட்டை தொடவே கூடாது.
* மாமிச உணவை உண்ணவே வேண்டாம்.
* சோயா பீன்ûஸ தாராளமாக சேர்க்கவும்.
* அளவாய் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.
* பழங்களை, காய்கறிகளை உணவாக்கிடுங்கள்.
* உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
* நல்ல உணவு, சீரான உடற்பயிற்சி, பருமனில்லா உடல் அமைப்பு இவை அனைத்தும் இதய நோய்களைத் தடுக்கும்.
No comments:
Post a Comment