Wednesday, November 7, 2012

வரலாற்றில் இன்று : 6/11 - today in history

வரலாற்றில் இன்று : 6/11

தினமலர்
  1. தசிகசுதான் அரசியலமைப்பு நாள் (1994)
  2. டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)
  3. எட்வின் ஆம்சுட்ராங்கு, பண்பலை (எஃப்.எம்.) ஒளிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)
  4.   சேணாமம் (புளூட்டோனியம்) முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1944)
  5.  போலந்தில் 2 ஆவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)  

No comments:

Post a Comment