Thursday, November 1, 2012

வரலாற்றில் இன்று :1/11 - today in history

வரலாற்றில் இன்று :1/11
தினமலர்
  1. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் ( 1956)
  2. அல்சீரியா தேசிய நாள்
  3. இந்தியாவில் மைசூர், கேரளம்,  சென்னை ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
  4. மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)
  5. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேச மாநிலமாக்கப்பட்டது(1956)
  6. புதுச்சேரி, இந்தியாவுடன் இணைந்தது(1954)
  7. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது(1998)

No comments:

Post a Comment