வரலாற்றில் இன்று
Today in History சனவரி 5
1925 - திருமதி. நெலி டெய்லர் இராசு அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஆளுநர்.
1933 - அமெரிக்காவின் புகழ் பெற்ற கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது.
1940 - கத்தோலிக்க நாட்காட்டியின்படி செயிண்ட் சைமன் இசுடைலெட்சு நாள். தனக்குக் கடவுளிடத்திலுள்ள தீவிர பக்தியைக் காட்டுவதற்காக ஒரு தூணின் உச்சியிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்தவர்.
1999 - அரியானாவில் கிறித்தவர் வெளியேறக் காலக்கெடு விதித்தல்.

No comments:
Post a Comment