வரலாற்றில் இன்று
Today in History சனவரி 14
Today in History சனவரி 14
- பொங்கல்திருநாள் - தமிழர் திருநாள்
- திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் (கி.மு.31)
- 1918 - சோவியத்து ஒன்றியத்தில் இலெனினைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- 1985 - தனது 100 ஆவது பூப்பந்தாட்ட(டென்னிசு) விருதை வென்று வரலாற்றில் இடம் பிடித்தார் மார்ட்டினா நவரத்திலோவா. அதுவரை அது போன்ற சாதனையை Jimmy Connors, Chris Evert Lloyd ஆகிய இருவர் மட்டுமே நிகழ்த்தியிருந்தனர்.
- தாய்லாந்து தேசிய வனப் பாதுகாப்பு நாள்
- தமிழகச் சீருந்துப் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பிறந்த நாள்(1977)
- திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது(1974)
- இசுபெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது(1539)
- உலகின் முதலாவது 24 மணி நேரத் தமிழ் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது(1996)
No comments:
Post a Comment