![]() | சீரியல் November 19, 2011, 1:09 pm[views: 2623] ஏண்டி குழந்தை அழுதுட்டு இருக்குறதை கூட கண்டுக்காம டிவி சீரியல் பார்த்துட்டு இருக்க... மனைவி: சும்மா இருங்க, குழந்தையும் சீரியல் பார்த்துட்டுதான் அழுதுட்டு இருக்கு..!!! |
![]() | டிரைவர் குடிகாரனா...? November 8, 2011, 1:59 pm[views: 6477] "உங்க டேபிள்ல இருந்த இந்த டானிக் ரொம்ப காரமா இருக்கு டாக்டர்..." "யோவ்... அது நான் சாப்பிடறதுக்காக வச்சிருக்கற ஊறுகாய்..!" |
![]() | கவுண்டமணி vs விஐய் November 3, 2011, 6:07 pm[views: 13177] கவுண்டமணி : உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா.... விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா... |
![]() | ஓடலாமா? October 28, 2011, 8:10 pm[views: 9796] அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு பிஞ்சிடும் அவன்: பரவால்ல.. கையில எடுத்துட்டு ஓடிடலாம்... |
![]() | வெடி October 25, 2011, 10:49 am[views: 10387] ”அண்ணே ... திபாவளிக்கு வெடிக்க ஒரு பத்து பதினஞ்சு ருபாய்க்கு எதாவது நல்ல வெடி கிடைக்குமா ?? ” அவர் முறைத்துக்கொண்டே, " பத்து பதினஞ்சு ருபாய்க்கு நல்ல வெடி எல்லாம் கிடைக்தாது ... 'வெடி' பட டி.வி.டி வேனுனா கிடைக்கும் ” |
Friday, November 25, 2011
yesterdaty jokes : நேற்றைய சிரிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment