வரலாற்றில் இன்று : 22/10 - தினமலர்
- இந்திய விடுதலை ப் போராட்ட வீராங்கனை சான்சி இராணி லட்சுமிபாய் பிறந்த நாள்(1828)
- அர்செண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
- இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திரயான் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)
- பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
- மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960
No comments:
Post a Comment