வரலாற்றில் இன்று : 13/10
பன்னாட்டு இயற்கை ப் பேரிடர் நாள்
தாய்லாந்து தேசிய க் காவல்துறை நாள்
பன்னாட்டு நேரம் கணக்கிடும் இடமாகக் கிரீன்வீச்சு தேர்வு செய்யப்பட்டது(1884)
வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாசிங்டன் டிசியில் இடப்பட்டது(1792)
துருக்கி த் தலைநகர் இசுதான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)
- தினமலர்
No comments:
Post a Comment