வரலாற்றில் இன்று :
உலக தர வரை யறை நாள்
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது(1968)
தினமலர்
No comments:
Post a Comment