- பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
- சோசபபு ஆசுடின், போர்ட்லண்ட்டு சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
- கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாசி தீட்சிதர் இறந்த நாள்(1835)
- தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த நாள்(1925)
- நோபல் பரிசை க் கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் பிறந்த நாள்(1833)
Saturday, October 20, 2012
வரலாற்றில் இன்று : 21/10
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment