Wednesday, March 28, 2012

sahithya academy: awardees in tamil literature

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

வரிசை    ஆண்டு          நூல்                  இனம்                                                 ஆசிரியர்
1          1955       தமிழ் இன்பம்              கட்டுரைகள்                                ரா.பி. சேதுப்பிள்ளை
2.         1956       அலை ஓசை               நாவல்                                             ‘கல்கி’ கிரஷ்ணமூர்த்தி
3.         1958       சக்கரவர்த்தித் திருமகன்     இராமாயணக் கதை    சி.இராசகோபாலாச்சாரியார்
                                                                                                                                                 (ராஜாஜி)
4.         1961       அகல்விளக்கு              நாவல்                                                   மு. வரதராசன்
5.         1962       அக்கரைச் சீமையிலே       பயண இலக்கியம்                  மீ.ப. சோம்சுந்தரம்
6.         1963       வேங்கையின் மைந்தன்     வரலாற்று நாவல்                  அகிலன்
7.         1965       ஶ்ரீ இராமானுஜர்            வாழ்க்கை வரலாறு                         பி.ஶ்ரீ. ஆச்சாரியா
8.         1966       வள்ளலார் கண்ட
                              ஒருமைப்பாடு                     திறனாய்வு                                        ம.பொ. சிவஞானம்
9.         1967       வீரர் உலகம்               கட்டுரை                                                     சி.வா. ஜகந்நாதன்
10.        1968       வெள்ளைப் பறவை         கவிதை                                            அ. சீனிவாசராகவன்
11.        1969       பிசிராந்தையார்             நாடகம்                                                  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
12.        1970       அன்பளிப்பு                 சிறுகதை                                                            கு. அழகிரிசாமி
13.        1971       சமுதாய வீதி              நாவல்                                                         நா. பார்த்தசாரதி
14.        1972       சில நேரங்களில் சில
                                         மனிதர்கள்                     நாவல்                                                  ஜெயகாந்தன்
15.        1973       வேருக்கு நீர்               நாவல்                                                         ராஜம் கிருஷ்ணன்
16.        1974       திருக்குறள் நீதி இலக்கியம்  திறனாய்வு                             க.த. திருநாவுக்கரசு
17.        1975       தற்கால தமிழ் இலக்கியம்  திறனாய்வு                                    இரா. தண்டாயுதம்
18.        1977       குருதிப்புனல்               நாவல்                                                     இந்திரா பார்த்தசாரதி
19.        1978       புதுக்கவிதைகளின்     
                       தோற்றமும்                   திறனாய்வு                                                  வல்லிக்கண்ணன்
20.        1979       சக்தி வைத்தியம்           சிறுகதைகள்                                    தி. ஜானகிராமன்
21.        1980       சேரமான் காதலி           நாவல்                                             கவிஞர் கண்ணதாசன்
22.        1981       புதிய உரைநடை           திறனாய்வு                                        மா. இராமலிங்கம்
23.        1982       மணிக்கொடிக் காலம்       திறனாய்வு                                   பி.எஸ். இராமையா
24.        1983       பாரதி காலமும் கருத்தும்   திறனாய்வு                                     தொ.மு.சி. ரகுநாதன்
25.        1984       ஒரு காவிரியைப் போல    நாவல்                                               திரிபுரசுந்தரி (லட்சுமி)
26.        1985       கம்பன் : புதிய பார்வை           திறனாய்வு                                அ.ச. ஞானசம்பந்தன்
27.        1986       இலக்கியத்துக்கு ஓர்
                                   இயக்கம்                                        திறனாய்வு                               க.நா. சுப்பிரமணியம்
28.        1987       இரவுக்கு முன் வருவது
                                      மாலை                                        சிறுகதைகள்                                              ஆதவன்
29.        1988       வாழும் வள்ளுவம்         திறனாய்வு                                                     வா.செ. குழந்தைசாமி
30.        1989       சிந்தாந்தி                  தன் வரலாறு                                                      லா.ச. ராமாமிருதம்
31.        1990       வேரில் பழுத்த பலா        நாவல்                                                              சு. சுமுத்திரம்
32.        1991       கோபல்லபுரத்து மக்கள்           நாவல்                                       கி. இராஜநாராயணன்
33.        1992       குற்றாலக் குறவஞ்சி        வரலாற்று நாவல்                              கோவி. மணிசேகரன்
34.        1993       காதுகள்                   நாவல்                                                                  எம்.வி. வெங்கட்ராம்
35.        1994       புதிய தரிசனங்கள்          நாவல்                                                          பொன்னீலன்
36.        1995       வானம் வசப்படும்          நாவல்                                                              பிரபஞ்சன்
37.        1996       அப்பாவின் சினேகிதர்       சிறுகதை                                   தோப்பில் முகம்மது மீரான்
38.        1997       சாய்வு நாற்காலி            நாவல்                                                           அசோகமித்திரன்
39.        1998       விசாரணைக் கமிஷன்       நாவல்                                                           சா. கந்தசாமி
40.        1999       ஆலாபனை                கவிதை                                                             அப்துல் ரகுமான்
41.        2000       விமரிசனங்கள் மதிப்புரைகள்     பேட்டிகள்                                        தி.க. சிவசங்கரன்
42.        2001       சுதந்திர தாகம்             நாவல்                                                                      சி.சு. செல்லப்பா
43.        2002       ஒரு கிராமத்து நதி         கவிதை                                           சிற்பி பாலசுப்பிரமணியம்
44.        2003       கள்ளிக்காட்டு இதிகாசம்     நாவல்                                       கவிஞர் வைரமுத்து
45.        2004       வணக்கம் வள்ளுவ         கவிதை                                         கவிஞர் தமிழன்பன்
46.        2005       கல்மரம்                   நாவல்                                                                       ஜி. திலகவதி
47.        2006       இலையுதிர் காலம்          நாவல்                                                            நீல பத்மநாபன்

some important world awardw - சில முக்கிய உலக விருதுகள்



சில முக்கிய உலக விருதுகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நோபல் விருது: உலகின் மிக உயர்ந்த விருது. 1901 ஆம் ஆண்டு முதல் சமாதானம் உட்பட ஆறு துறைகளில் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும்.
ரைட் லைவ்லி ஹுட் விருது: மாற்று நோபல் பரிசாக போற்றப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் ஆய்வுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவது. பரிசு ஒரு இலட்சம் டாலர்.
காந்தி அமைதிப் பரிசு: காந்திய வழியில் வன்முறை இன்றி போராடி வெற்றி பெறும் சமாதானக் காவலர்களுக்கு இந்திய அரசு வழங்கும் சர்வதேச அமைதி விருது. காந்திஜியின் 125 ஆவது பிறந்த நாளான 1995 இல் நிறுவப்பட்ட விருது. பரிசுத் தொகை ரூ. ஒரு கோடி.
இந்திரா காந்தி அமைதி மற்றும் வளர்ச்சி விருது: இந்திய அரசு வழங்கும் சர்வதேச சமாதான விருது.
சர்வதேச புரிதிறனுக்கான ஜவஹர்லால் நேரு விருது: இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் வழங்கும் விருது இது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் நல்ல விதத்தில் புரிந்து கொண்டு சமாதானப் பணியில் ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசு ரூ. 15 இலட்சம்.
ஐ.நா. சுற்றுச்சூழல் விருது: சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாடுபடும் மனிதர்களுக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கும் விருது. பரிசு இரண்டு இலட்சம் டாலர்.
உல்ஃப் பரிசு (Wolf Prize): இசைப் பணிக்கான சர்வதேச விருது.
உலக உணவு விருது: உலக மக்களுக்கு தரமான உணவு வகைகளைக் கண்டுபிடித்துத் தரும் மனிதர்களுக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் விருது. பரிசு இரண்டு இலட்சம் டாலர்.
காமன்வெல்த் பிராந்திய எழுத்தாளர் விருது: காமன்வெல்த் பகுதிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 1000 டாலர்.
ஒலிம்பிக் ஆர்டர் விருது: ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்கு தனிச் சிறப்புடன் பாடுபடுபவர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி வழங்கும் விருது. இந்த விருதைப் பெற்ற ஒரே இந்தியர் முன்னாள் இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பா. சிவந்தி ஆதித்தன்.
புலிட்சர் விருது: சர்வதேச அளவில் பத்திரிகைத்துறையில் சிறந்த ரிப்போர்ட், புகைப்படம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் அமெரிக்க விருது.
ஒலாப் பால்மே பரிசு: பொது நலச் சேவையில் ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 16 ஆயிரம் டாலர்.
டெம்பிள்டன் பரிசு: சமயம் மற்றும் ஆன்மீகம் மூலம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படுவது. பரிசு 1.2 மில்லியன் டாலர்.
யூதாண்ட் விருது: நாடுகளுக்கிடையே நேச உறவுகளை வளர்க்கும் சிறந்த மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. ஐ.நா. பொதுச் செயலாளராக பணியாற்றிய யூதாண்ட் நினைவாக வழங்கப்படுகிறது.
ஜெஸ்ஸி ஒவன்ஸ் விருது: சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச விருது.
கலிங்கா விருது: விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் தனிப்பட்ட சேவைக்கு யுனெஸ்கோ வழங்கும் விருது. பரிசு 1000 பவுண்ட்.
மக்சாஸே விருது: ஆசியாவின் நோபல் என சிறப்பிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மக்சாஸேயின் நினைவாக வழங்கப்படுகிறது. சிறந்த குறிக்கோளுக்காக நேர்மையுடன் போராடிப் பாடுபடுபவர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பது இந்த  விருதின் நோக்கமாகும். பரிசு 30,000 டாலர்.
மகாத்மா காந்தி உலக அமைதி விருது: சமாதான வழியில் பாடுபடுபவர்களுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காந்தி பவுண்டேஷன் வழங்கும் விருது. பரிசு ஒரு இலட்சம் டாலர்.
புக்கர் பரிசு: சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.

- கீற்று செ ய்தியோ டை

national highways of india - தேசிய நெடுஞ்சாலைகள்

தேசிய நெடுஞ்சாலைகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

nationla-highway_620
நாட்டின் தேசிய நெடுஞ்சாலையின் முழு நிர்வாகமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனினும் சாலைகளின் பராமரிப்ப இந்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (NHAI), மாநில பொதுப்பணித்துறை (PWD), எல்லைச்சாலை அமைப்பு (BRO) எனும் மூன்று கழகங்கள் வழியே செயல்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் நாட்டின் மொத்த தேசிய நெடுஞ்சாலையின் தூரம் சுமார் 65,600 கி.மீ.
சாலை எண்                 மொத்த தூரம் (கி.மீ.)        துவக்கமும் முடிவும்
1                          456                        தில்லி-பாகிஸ்தான் எல்லை (அம்ரித்சர் அருகே)
1 A                       663                        ஜலந்தர்–உரி
1 B                        274                        படோடி-கன்பால்
1 C                        8                          டோமெல்-கத்ரா
1 D                        422                        ஶ்ரீநகர்-லெக்
2                          1465                       தில்லி-கொல்கத்தா
2 A                        25                         சிகந்தரா-போஜ்னிபூர்
3                          1161                       ஆக்ரா-மும்பை
4                          1235                       சென்னை–தானே (மும்பை)
4 A                        153                        பெல்காம்-பனாஜி
4 B                        20                         பன்வால்-உரன்-கலம்போலி-பலாஸ்பி
4 C                        7                          கி.மீ. 16.687 (NH 4B)-கலம்போலி NH 4
5                          1533                       சென்னை – பஹராகோரா
5 A                        77                         ஹரிதாஸ்பூர் – பரதீப் துறைமுகம்
6                          1949                       கொல்கத்தா – ஹஜிரா
7                          2369                       வாரணாசி – கன்யாகுமரி
7 A                        51                         பாளையங்கோட்டை – தூத்துக்குடி
8                          1428                       தில்லி – மும்பை
8 A                        473                        அகமதாபாத் – மாண்டவி
8 A Ext.                    145                        நாராயண் சரோவர் – மாண்டவி
8 B                        206                        போர்பந்தர் – பமான்போர்
8 C                        46                         சிலோடா – சார்க்ஜ்
8 D                        127                        ஜெத்பூர் – சோம்நாத்
8 E                        220                        சோம்நாத் – பவநகர்
8 E Ext.                    225                        துவாரகா – சோம்நாத்
9                          841                        பூனா – மசூலிப்பட்டணம்
10                         403                        தில்லி – ஃபஸிலிகா (பாகிஸ்தான் எல்லை)
11                         582                        ஆக்ரா – பிகானீர்
11 A                       145                        மனோகர்பூர் – கோதும்
11 B                       180                        லால்சாட் – தவுல்பூர்
12                         890                        ஜபல்பூர் – ஜெய்பூர்
12 A                       280                        ஜபல்பூர் – சிம்கா
12 A Ext.                   337                        ஜபல்பூர் – ஜான்சி ஜங்ஷன் NH-26
13                         691                        ஷோலப்பூர் – மங்களூர்
14                         450                        பிவார் – ரத்தன்பூர்
15                         1526                       பத்தன்கோட் – சமகயாலி
16                         460                        நிசாமாபாத் – ஜகதல்பூர்
17                         1269                       பன்வெல் – இடப்பள்ளி (கொச்சிக்கருகில்)
17 A                       19                         கோர்டாலிம் – மர்மகோவா
17 B                       40                         பாண்டா – வாஸ்கோ
18                         369                        சித்தூர் – கர்னூல்
19                         240                        காஸிப்பூர் – பாட்னா
20                         220                        பத்தன்கோட் – மாண்டி
21                         323                        சண்டிகர் – மணலி
21 A                       65                         பின்ஜோர் – ஸ்வார்கட்
22                         459                        அம்பாலா – ஷிப்கிலா
23                         459                        சஹஸ் – நீயூட்டா (தல்சர் அருகே)
24                         438                        தில்லி – லக்னோ
24 A                       17                         பக்‌ஷி-கா-தலாப்-NH 28 (சென்ஹாட்)                    
25                         352                        லக்னோ-ஷிவ்புரி
25 A                       31                         NH 25 (km19) –பக்‌ஷி-கா-தலப்
26                         396                        ஜான்சி-லக்னோதோன்
26 A                       75                         சாகர் – பினா
27                         93                         அலகாபாத் – மங்காவன்
28                         570                        லக்னோ – பரௌனி
28 A                       68                         பிப்ரா கோதி – ரக்‌ஷல் (நேபாள எல்லை)
28 B                       150                        சப்வா-NH 8 (ஜங்ஷன்_ குஷின்நகர் அருகே
28 C                       140                        பாரபங்கி – நேபாள்கன்ஞ்
29                         196                        வாரணாசி – கோரக்பூர்
29 Ext.                     110                        கோரக்பூர் – சோனௌலி
30                         230                        மோகனய்யா – பக்தியார்பூர்
30 A                       65                         பதூஹா – பார்க்
31                         1125                       பார்ஹி – கௌஹாத்தி
31 A                       92                         சிவோக் – காங்டோக்
31 B                       19                         வட சல்மாரா –ஜோஹிஹோப்பா
31 C                       235                        கல்காலியா (நேபாள எல்லை – NH 31 (ஜங்ஷன்) பிஜினி அருகே
32                         179                        கோபிந்த்பூர் – ஜாம்ஷெட்பூர்
33                         352                        பார்கி – பஹராகோரா
34                         443                        கொல்கத்தா – தல்கோலா
35                         61                         பரசாத் – பன்கோன் (பங்களாதேச எல்லை)
36                         170                        நாகோன் – திமாபூர்
37                         680                        பஞ்சரத்னா (கோல்பாரா அருகே) சைகோகாட்
37 A                       23                         குவாரிதல் – திஸ்பூர்
38                         54                         மாக்கும் – லெகபானி
39                         436                        நுமால்கார்க் – மோர்ச் (இந்தோ-மியான்மார் எல்லை)
40                         216                        ஜோராபத் – ஜோவாய்
41                         51                         கோலஹட் – ஹால்தியா
42                         261                        கட்டக் – சம்பல்பூர்
43                         551                        ரெய்பூர் – நடவலசா
44                         630                        ஷில்லாங் – சப்ரூம்
44 Ext.                     93                         ஷில்லாங் – நாங்ஸ்டோயின்
44 A                       230                        அய்சாவால் – மனு
45                         387                        சென்னை – திண்டுக்கல்
45 Ext.                     73                         திண்டுக்கல் – தேனி
45 A                       190                        விழுப்புரம் – நாகப்பட்டினம்
45 B                       257                        திருச்சி – தூத்துக்குடி
45 C                       159                        தஞ்சாவூர் – உளுந்தூர்பேட்டை
46                         132                        கிருஷ்ணகிரி – ராணிப்பேட்டை
47                         640                        சேலம் – கன்யாகுமரி
47 A                       6                          வெல்லிங்டன் ஐலண்ட் கொச்சி பை பாஸ் NH-47
47 B                       45                         நாகர்கோவில் – காவல்கிணறு
48                         328                        நீலமங்கலா (பெங்களூர் அருகே) மங்கலாபுரம்
49                         440                        கொச்சி – தனுஷ்கோடி
50                         192                        நாசிக் – பூனா
51                         149                        பைகான் (NH-37) தலூ
52                         850                        பைகடாசரளி – NH37 ஜங்ஷன் (சைகோகாட் அருகே)
52 A                       57                         பந்தர் திவா (NH52) கோக்பூர்
52 B                       31                         குலஜன் – திப்ரூகார்க்
53                         320                        பதர்பூர் அருகே (NH-44) இம்பால் (NH-39)
54                         850                        தபாக்கா – தியூபாங்க்
54 A                       9                          தேரியாட் – லுங்கியா
54 B                       27                         வீனஸ் சாடல் சாஹியா
55                         77                         சிலுகுரி – டார்ஜிலிங்
56                         285                        லக்னோ – வாரணாசி
56 A                       13                         NH-28 (சென்ஹாட்) – NH-56 ((கி.மீ. 16)
56 B                       19                         NH-56 (கி.மீ. 16) NH-25 (கி.மீ. 19)
57                         310                        முஸாஃபர்பூர் – பூர்ணியா
57 A                       15                         ஃபோர்பெஸ்கன்ஞ் – ஜோஃப்பானி
58                         538                        தில்லி – மானா
59                         350                        அகதாபாத் – இந்தோர்
59 A                       264                        இந்தோர் – பீதுல்
60                         305                        பலாசோர் – அசான்சோல்
60 Ext.                     141                        ராணிகஞ்ச் – மோரேகிராம்
61                         240                        கொஹிமா – ஜான்ஜி
62                         195                        தம்ரா – தலூ
63                         432                        அன்கோலா – கூட்டி
64                         256                        சண்டிகர் – தாப்வாலி
65                         690                        அம்பாலா – பாலி
66                         244                        பாண்டி – கிருஷ்ணகிரி
67                         357                        நாகப்பட்டினம் – கோயம்புத்தூர்
67 Ext.                     198                        கோயம்புத்தூர் – ஜங்ஷன் (NH-212 (குண்டல்பெட் அருகே)
68                         134                        உளூந்தூர்பேட்டை – சேலம்
69                         350                        நாக்பூர் – பைதுல்லாகன்ஞ்
70                         170                        ஜலந்தர் – மாண்டி
71                         307                        ஜலந்தர் – பவ்வால்
72                         200                        அம்பாலா – ரிஷிகேசம்/ஹரித்வார்
72 A                       45                         சோட்மால்பூர் – டெஹ்ராடூன்
73                         188                        ரூர்க்கி – பன்ஞ்குலா
73 A                       62                         யமுனா நகர் – போன்டாசாஹிப்
74                         300                        ஹரித்வார் – பரெய்லி
75 Ext.                     955                        குவாலியர் – ராஞ்சி
75                         220                        ராஞ்சி NH-215 (ஜங்ஷன்) (பர்சோரா அருகில்)
76                         1007                       பிந்த்வாரா – அலகாபாத்
76 Ext.                     120                        ராஞ்சி NH-215 (ஜங்ஷன்) (பர்சோரா அருகில்)
77                         142                        ஹாஜிப்பூர் – சோனாபர்சா
78                         559                        காட்னீ – கும்லா
79                         500                        அஜ்மீர் – காட் – பிலோட் (இந்தோர்)
79 A                       35                         கிஷன்கர்க் – நஸிராபாத்
80                         310                        மோகமாஹ் – ஃபராக்கா
81                         100                        கோரா – மால்டா
82                         130                        கயா – மோகமாஹ்
83                         130                        பாட்னா – தோப்ஹி
84                         60                         அர்ராஹ் – புஸார்
85                         95                         சப்ரா – கோபால்கன்ஞ்
86                         558                        கான்பூர் – போபால்
87                         83                         ராம்பூர் – நைனிட்டால்
87 Ext.                     233                        நைனிட்டால் – கர்ன ப்ரயாக்
88                         115                        சிம்லா – மத்தூர் (NH 20)
89                         300                        அஜ்மீர் – பிகானீர்
90                         100                        பாரன் – அக்லேரா
91                         405                        காஸியாபாத் – கான்பூர்
91 A                       126                        எடவா – கன்னோஜ்
92                         171                        போன்கோன் – குவாலியர்
93                         220                        ஆக்ரா – மொராதாபாத்
94                         160                        ரிஷிகேஷ் – யமுனோத்ரி
95                         225                        காரா (சண்டிகர்) – ஃப்ரோஸ்பூர்
96                         160                        ஃபாஸியாபாத் – அலகாபாத்
97                         45                         காஸிப்பூர் – சையத்ராஜா
98                         207                        பாட்னா – ராஜ்ஹாரா
99                         110                        தோபி – சாந்த்வா
100                        118                        சத்ரா – பகோடர்
101                        60                         சஹப்ரா – மொஹமத்பூர்
102                        80                         சஹப்ரா – முஸாஃபர்பூர்
103                        55                         ஹாஜிப்பூர் – முஷ்ரிகராரி
104                        160                        சாக்கியா – நர்ஹாரியா
105                        66                         தர்பாஹன்கா – ஜெயநகர்
106                        130                        பிர்பூர் – பிஹ்பூர்
107                        145                        மகேஷ்குந்த் – பூர்ணியா
108                        127                        தரூசு – கங்கோத்ரி தாம்
109                        76                         ருத்ரப்ரயாக் – கேதார்நாத் தாம்
110                        89                         அர்வால் – பிகார்ஷரீஃப்
111                        200                        பிலாஸ்பூர் – அம்பிகாபூர்
112                        343                        பார் – பார்மெர்
113                        240                        நிமஹெரா – தஹோத்
114                        180                        பலேஸர் – போக்ரான்
116                        80                         டோங் – சுவாமதோபூர்
117                        133                        கோனா எக்ஸ்பிரஸ்வே – பக்காலி
119                        260                        மீரட் - ஶ்ரீநகர்
121                        252                        காசிபூர் – பூபாகல்
123                        95                         விகாஸ்நகர் – பர்கோட் பென்ட்
125                        201                        சிதார்கன்ஞ் – பிதோர்கார்க்
150                        700                        அய்ஸ்வால் – கொஹிமா
151                        14                         கரீம்கன்ஞ் – பங்களாதேச எல்லை
152                        40                         பதசர்குசி- பூடான் எல்லை
153                        60                         லெடோ - இந்தோ / மியான்மார் எல்லை
154                        180                        தலேஷ்வர் – கான்பூர்
155                        130                        மோகோக்சுங் – ஜெஸாமி
200                        740                        ரெய்ப்பூர் – சாண்டிஹோல்
201                        310                        போரிகும்மா- பர்கார்க்
202                        280                        ஹைதிராபாத் – போபாலிபட்டணம்
203                        59                         புவனேஸ்வர் – பூரி
203 Ext.                    38                         பூரி – கோனார்க்
203 A                      49                         பூரி – சத்பதா
204                        126                        ரத்னகிரி – கோக்லாபூர்
205                        442                        அனந்தப்பூர் – சென்னை
206                        363                        தும்கூர் – ஹொனாவர்
207                        155                        ஹோசூர் – நீலமங்கலா
208                        195                        கொல்லம் – திருமங்கலம் (மதுரை)
209                        456                        திண்டுக்கல் – பெங்களூர்
210                        160                        திருச்சி – இராமநாதபுரம்
211                        400                        சோலாப்பூர் – துலே
212                        250                        கோழிக்கோடு – கொல்லேகால்
213                        130                        பாலக்காடு – கோழிக்காடு
214                        270                        கத்திப்பு – பமரு
214 A                      255                        திகமரு – ஒங்கோல்
215                        348                        பனிக்கோலி – ராஜமுண்டா
216                        80                         ரெய்கார்க் – சரய்பல்லி
217                        508                        ரெய்ப்பூர் – கோபால்பூர்
218                        176                        பிஜப்பூர் – ஹுப்ளி
218 Ext.                    223                        பிஜப்பூர் – ஹோம்னாபாத்
219                        150                        மதனப்பள்ளி – கிருஷ்ணகிரி
220                        265                        கொல்லம் – தேனி
NE-1                       93                         அகமதாபாத் – வடோதரா
NE-2                       134                        NH 1-NH 2 தொடர்ச்சி
221                        329                        விஜயவாடா – ஜங்ஷன் NH-16 ஜகதல்பூர் அருகே
222                        610                        கல்யாண் – ஜங்ஷன் NH-7 நிர்மல் அருகே
223                        300                        அந்தமான் டிரங் ரோடு
224                        298                        குர்தா – போலான்கீர்
 - கீற்று செய்தியோடை