Tuesday, August 17, 2010

சுதந்திரம்: ஆகஸ்ட்டில் சுதந்திரம் பெற்ற நாடுகள்!


ந்தியாவின் சுதந்திர நாளும் பாகிஸ்தானின் சுதந்திர நாளும் நிறையப் பேருக்குத் தெரியும். உலகத்தில் பல நாடுகளுக்கும் சுதந்திரம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் கிடைத்திருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். இங்கே சில நாடுகளின் சுதந்திரநாளை வருடத்துடன் தந்திருக்கிறோம். மாதங்களில் ஆகஸ்ட்டை புரட்சி மாதம் என்றே சொல்லலாம்!
இந்தியா - 15-8-1947தென் கொரியா - 15-8-1945உருகுவே - 25-8-1825உக்ரைன் - 24-8-1991எஸ்டோனியா - 20-8-1991பாகிஸ்தான் - 14-8-1947சிங்கப்பூர் - 9-8-1965பொலிவியா - 6-8-1825சுவிட்சர்லாந்து - 1-8-1291மலேசியா - 31-8-1957மால்டோவா - 27-8-1991நைஜர் - 3-8-1960இந்தோனேஷியா - 17-8-1945ஜமைக்கா - 6-8-1962சாட் - 11-8-1960பெனின் - 1-8-1960ஆப்கானிஸ்தான் - 19-8-1919