வரலாற்றில் இன்று :20/10
- சீக்கிய மதத்தை த் தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த நாள்(1469)
- கேரள முன்னாள் முதல்வர் வி.எசு.அச்சுதானந்தன் பிறந்த நாள்(1923)
- சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
- இலங்கையில் முதன் முதலில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது(1982)
dinamalar
No comments:
Post a Comment