Showing posts with label 04/11. Show all posts
Showing posts with label 04/11. Show all posts

Saturday, January 5, 2013

பொன்மொழிகள் சனவரி 04

பொன்மொழிகள்

• எந்த நாட்டில் சுதந்திரம் உள்ளதோ அது எனது நாடு. - மில்டன்

• தாய்நாட்டை நேசிக்காதவன் எதையும் நேசிக்க முடியாது. - பைரன்

• நல்ல நாட்டில் அன்பு திகழவேண்டும். - ரஸ்ஸல்

• நாட்டின் நன்மை கருதி வாழ்வதுதான் நாட்டுப்பற்று. - ஒüவையார்

• நாடு இல்லாவிடில் வாழ்க்கை இல்லை. - மாஜினி

• உலகமே என் நாடு; நன்மை செய்வதே என் சமயம். - தாமஸ் பெயின்

• ஒரு நாட்டின் முன்னேற்றம் கல்வியைப் பொறுத்தே அமைகிறது. அரிஸ்டாட்டில்
 • நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று கேள்.
- ஜான் கென்னடி

• நாட்டுப்பற்றைவிட அதிக நெருக்கமான அன்பு வேறில்லை. - பிளேட்டோ

• நாட்டிலிருந்து நீ ஏற்பது குறைவாகவும் நாட்டிற்கு நீ வழங்குவது அதிகமாகவும் இருக்கட்டும்.
- வால்டேர்
தொகுப்பு: நெ.இராமன், சென்னை.

Saturday, November 3, 2012

வரலாற்றில் இன்று : 04/11 today in history

வரலாற்றில் இன்று : 04/11
today in history தினமலர்
  1.  பனாமா கொடி நாள்
  2.  இத்தாலி  படை நாள்
  3.  வாசிங்டன் பல்கலைக்கழகம்  தொடங்கப்பட்டது(1861)
  4.  ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)
  5.  அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்டது(1869)