தேசிய நெடுஞ்சாலைகள்

சாலை எண் மொத்த தூரம் (கி.மீ.) துவக்கமும் முடிவும்
1 456 தில்லி-பாகிஸ்தான் எல்லை (அம்ரித்சர் அருகே)
1 A 663 ஜலந்தர்–உரி
1 B 274 படோடி-கன்பால்
1 C 8 டோமெல்-கத்ரா
1 D 422 ஶ்ரீநகர்-லெக்
2 1465 தில்லி-கொல்கத்தா
2 A 25 சிகந்தரா-போஜ்னிபூர்
3 1161 ஆக்ரா-மும்பை
4 1235 சென்னை–தானே (மும்பை)
4 A 153 பெல்காம்-பனாஜி
4 B 20 பன்வால்-உரன்-கலம்போலி-பலாஸ்பி
4 C 7 கி.மீ. 16.687 (NH 4B)-கலம்போலி NH 4
5 1533 சென்னை – பஹராகோரா
5 A 77 ஹரிதாஸ்பூர் – பரதீப் துறைமுகம்
6 1949 கொல்கத்தா – ஹஜிரா
7 2369 வாரணாசி – கன்யாகுமரி
7 A 51 பாளையங்கோட்டை – தூத்துக்குடி
8 1428 தில்லி – மும்பை
8 A 473 அகமதாபாத் – மாண்டவி
8 A Ext. 145 நாராயண் சரோவர் – மாண்டவி
8 B 206 போர்பந்தர் – பமான்போர்
8 C 46 சிலோடா – சார்க்ஜ்
8 D 127 ஜெத்பூர் – சோம்நாத்
8 E 220 சோம்நாத் – பவநகர்
8 E Ext. 225 துவாரகா – சோம்நாத்
9 841 பூனா – மசூலிப்பட்டணம்
10 403 தில்லி – ஃபஸிலிகா (பாகிஸ்தான் எல்லை)
11 582 ஆக்ரா – பிகானீர்
11 A 145 மனோகர்பூர் – கோதும்
11 B 180 லால்சாட் – தவுல்பூர்
12 890 ஜபல்பூர் – ஜெய்பூர்
12 A 280 ஜபல்பூர் – சிம்கா
12 A Ext. 337 ஜபல்பூர் – ஜான்சி ஜங்ஷன் NH-26
13 691 ஷோலப்பூர் – மங்களூர்
14 450 பிவார் – ரத்தன்பூர்
15 1526 பத்தன்கோட் – சமகயாலி
16 460 நிசாமாபாத் – ஜகதல்பூர்
17 1269 பன்வெல் – இடப்பள்ளி (கொச்சிக்கருகில்)
17 A 19 கோர்டாலிம் – மர்மகோவா
17 B 40 பாண்டா – வாஸ்கோ
18 369 சித்தூர் – கர்னூல்
19 240 காஸிப்பூர் – பாட்னா
20 220 பத்தன்கோட் – மாண்டி
21 323 சண்டிகர் – மணலி
21 A 65 பின்ஜோர் – ஸ்வார்கட்
22 459 அம்பாலா – ஷிப்கிலா
23 459 சஹஸ் – நீயூட்டா (தல்சர் அருகே)
24 438 தில்லி – லக்னோ
24 A 17 பக்ஷி-கா-தலாப்-NH 28 (சென்ஹாட்)
25 352 லக்னோ-ஷிவ்புரி
25 A 31 NH 25 (km19) –பக்ஷி-கா-தலப்
26 396 ஜான்சி-லக்னோதோன்
26 A 75 சாகர் – பினா
27 93 அலகாபாத் – மங்காவன்
28 570 லக்னோ – பரௌனி
28 A 68 பிப்ரா கோதி – ரக்ஷல் (நேபாள எல்லை)
28 B 150 சப்வா-NH 8 (ஜங்ஷன்_ குஷின்நகர் அருகே
28 C 140 பாரபங்கி – நேபாள்கன்ஞ்
29 196 வாரணாசி – கோரக்பூர்
29 Ext. 110 கோரக்பூர் – சோனௌலி
30 230 மோகனய்யா – பக்தியார்பூர்
30 A 65 பதூஹா – பார்க்
31 1125 பார்ஹி – கௌஹாத்தி
31 A 92 சிவோக் – காங்டோக்
31 B 19 வட சல்மாரா –ஜோஹிஹோப்பா
31 C 235 கல்காலியா (நேபாள எல்லை – NH 31 (ஜங்ஷன்) பிஜினி அருகே
32 179 கோபிந்த்பூர் – ஜாம்ஷெட்பூர்
33 352 பார்கி – பஹராகோரா
34 443 கொல்கத்தா – தல்கோலா
35 61 பரசாத் – பன்கோன் (பங்களாதேச எல்லை)
36 170 நாகோன் – திமாபூர்
37 680 பஞ்சரத்னா (கோல்பாரா அருகே) சைகோகாட்
37 A 23 குவாரிதல் – திஸ்பூர்
38 54 மாக்கும் – லெகபானி
39 436 நுமால்கார்க் – மோர்ச் (இந்தோ-மியான்மார் எல்லை)
40 216 ஜோராபத் – ஜோவாய்
41 51 கோலஹட் – ஹால்தியா
42 261 கட்டக் – சம்பல்பூர்
43 551 ரெய்பூர் – நடவலசா
44 630 ஷில்லாங் – சப்ரூம்
44 Ext. 93 ஷில்லாங் – நாங்ஸ்டோயின்
44 A 230 அய்சாவால் – மனு
45 387 சென்னை – திண்டுக்கல்
45 Ext. 73 திண்டுக்கல் – தேனி
45 A 190 விழுப்புரம் – நாகப்பட்டினம்
45 B 257 திருச்சி – தூத்துக்குடி
45 C 159 தஞ்சாவூர் – உளுந்தூர்பேட்டை
46 132 கிருஷ்ணகிரி – ராணிப்பேட்டை
47 640 சேலம் – கன்யாகுமரி
47 A 6 வெல்லிங்டன் ஐலண்ட் கொச்சி பை பாஸ் NH-47
47 B 45 நாகர்கோவில் – காவல்கிணறு
48 328 நீலமங்கலா (பெங்களூர் அருகே) மங்கலாபுரம்
49 440 கொச்சி – தனுஷ்கோடி
50 192 நாசிக் – பூனா
51 149 பைகான் (NH-37) தலூ
52 850 பைகடாசரளி – NH37 ஜங்ஷன் (சைகோகாட் அருகே)
52 A 57 பந்தர் திவா (NH52) கோக்பூர்
52 B 31 குலஜன் – திப்ரூகார்க்
53 320 பதர்பூர் அருகே (NH-44) இம்பால் (NH-39)
54 850 தபாக்கா – தியூபாங்க்
54 A 9 தேரியாட் – லுங்கியா
54 B 27 வீனஸ் சாடல் சாஹியா
55 77 சிலுகுரி – டார்ஜிலிங்
56 285 லக்னோ – வாரணாசி
56 A 13 NH-28 (சென்ஹாட்) – NH-56 ((கி.மீ. 16)
56 B 19 NH-56 (கி.மீ. 16) NH-25 (கி.மீ. 19)
57 310 முஸாஃபர்பூர் – பூர்ணியா
57 A 15 ஃபோர்பெஸ்கன்ஞ் – ஜோஃப்பானி
58 538 தில்லி – மானா
59 350 அகதாபாத் – இந்தோர்
59 A 264 இந்தோர் – பீதுல்
60 305 பலாசோர் – அசான்சோல்
60 Ext. 141 ராணிகஞ்ச் – மோரேகிராம்
61 240 கொஹிமா – ஜான்ஜி
62 195 தம்ரா – தலூ
63 432 அன்கோலா – கூட்டி
64 256 சண்டிகர் – தாப்வாலி
65 690 அம்பாலா – பாலி
66 244 பாண்டி – கிருஷ்ணகிரி
67 357 நாகப்பட்டினம் – கோயம்புத்தூர்
67 Ext. 198 கோயம்புத்தூர் – ஜங்ஷன் (NH-212 (குண்டல்பெட் அருகே)
68 134 உளூந்தூர்பேட்டை – சேலம்
69 350 நாக்பூர் – பைதுல்லாகன்ஞ்
70 170 ஜலந்தர் – மாண்டி
71 307 ஜலந்தர் – பவ்வால்
72 200 அம்பாலா – ரிஷிகேசம்/ஹரித்வார்
72 A 45 சோட்மால்பூர் – டெஹ்ராடூன்
73 188 ரூர்க்கி – பன்ஞ்குலா
73 A 62 யமுனா நகர் – போன்டாசாஹிப்
74 300 ஹரித்வார் – பரெய்லி
75 Ext. 955 குவாலியர் – ராஞ்சி
75 220 ராஞ்சி NH-215 (ஜங்ஷன்) (பர்சோரா அருகில்)
76 1007 பிந்த்வாரா – அலகாபாத்
76 Ext. 120 ராஞ்சி NH-215 (ஜங்ஷன்) (பர்சோரா அருகில்)
77 142 ஹாஜிப்பூர் – சோனாபர்சா
78 559 காட்னீ – கும்லா
79 500 அஜ்மீர் – காட் – பிலோட் (இந்தோர்)
79 A 35 கிஷன்கர்க் – நஸிராபாத்
80 310 மோகமாஹ் – ஃபராக்கா
81 100 கோரா – மால்டா
82 130 கயா – மோகமாஹ்
83 130 பாட்னா – தோப்ஹி
84 60 அர்ராஹ் – புஸார்
85 95 சப்ரா – கோபால்கன்ஞ்
86 558 கான்பூர் – போபால்
87 83 ராம்பூர் – நைனிட்டால்
87 Ext. 233 நைனிட்டால் – கர்ன ப்ரயாக்
88 115 சிம்லா – மத்தூர் (NH 20)
89 300 அஜ்மீர் – பிகானீர்
90 100 பாரன் – அக்லேரா
91 405 காஸியாபாத் – கான்பூர்
91 A 126 எடவா – கன்னோஜ்
92 171 போன்கோன் – குவாலியர்
93 220 ஆக்ரா – மொராதாபாத்
94 160 ரிஷிகேஷ் – யமுனோத்ரி
95 225 காரா (சண்டிகர்) – ஃப்ரோஸ்பூர்
96 160 ஃபாஸியாபாத் – அலகாபாத்
97 45 காஸிப்பூர் – சையத்ராஜா
98 207 பாட்னா – ராஜ்ஹாரா
99 110 தோபி – சாந்த்வா
100 118 சத்ரா – பகோடர்
101 60 சஹப்ரா – மொஹமத்பூர்
102 80 சஹப்ரா – முஸாஃபர்பூர்
103 55 ஹாஜிப்பூர் – முஷ்ரிகராரி
104 160 சாக்கியா – நர்ஹாரியா
105 66 தர்பாஹன்கா – ஜெயநகர்
106 130 பிர்பூர் – பிஹ்பூர்
107 145 மகேஷ்குந்த் – பூர்ணியா
108 127 தரூசு – கங்கோத்ரி தாம்
109 76 ருத்ரப்ரயாக் – கேதார்நாத் தாம்
110 89 அர்வால் – பிகார்ஷரீஃப்
111 200 பிலாஸ்பூர் – அம்பிகாபூர்
112 343 பார் – பார்மெர்
113 240 நிமஹெரா – தஹோத்
114 180 பலேஸர் – போக்ரான்
116 80 டோங் – சுவாமதோபூர்
117 133 கோனா எக்ஸ்பிரஸ்வே – பக்காலி
119 260 மீரட் - ஶ்ரீநகர்
121 252 காசிபூர் – பூபாகல்
123 95 விகாஸ்நகர் – பர்கோட் பென்ட்
125 201 சிதார்கன்ஞ் – பிதோர்கார்க்
150 700 அய்ஸ்வால் – கொஹிமா
151 14 கரீம்கன்ஞ் – பங்களாதேச எல்லை
152 40 பதசர்குசி- பூடான் எல்லை
153 60 லெடோ - இந்தோ / மியான்மார் எல்லை
154 180 தலேஷ்வர் – கான்பூர்
155 130 மோகோக்சுங் – ஜெஸாமி
200 740 ரெய்ப்பூர் – சாண்டிஹோல்
201 310 போரிகும்மா- பர்கார்க்
202 280 ஹைதிராபாத் – போபாலிபட்டணம்
203 59 புவனேஸ்வர் – பூரி
203 Ext. 38 பூரி – கோனார்க்
203 A 49 பூரி – சத்பதா
204 126 ரத்னகிரி – கோக்லாபூர்
205 442 அனந்தப்பூர் – சென்னை
206 363 தும்கூர் – ஹொனாவர்
207 155 ஹோசூர் – நீலமங்கலா
208 195 கொல்லம் – திருமங்கலம் (மதுரை)
209 456 திண்டுக்கல் – பெங்களூர்
210 160 திருச்சி – இராமநாதபுரம்
211 400 சோலாப்பூர் – துலே
212 250 கோழிக்கோடு – கொல்லேகால்
213 130 பாலக்காடு – கோழிக்காடு
214 270 கத்திப்பு – பமரு
214 A 255 திகமரு – ஒங்கோல்
215 348 பனிக்கோலி – ராஜமுண்டா
216 80 ரெய்கார்க் – சரய்பல்லி
217 508 ரெய்ப்பூர் – கோபால்பூர்
218 176 பிஜப்பூர் – ஹுப்ளி
218 Ext. 223 பிஜப்பூர் – ஹோம்னாபாத்
219 150 மதனப்பள்ளி – கிருஷ்ணகிரி
220 265 கொல்லம் – தேனி
NE-1 93 அகமதாபாத் – வடோதரா
NE-2 134 NH 1-NH 2 தொடர்ச்சி
221 329 விஜயவாடா – ஜங்ஷன் NH-16 ஜகதல்பூர் அருகே
222 610 கல்யாண் – ஜங்ஷன் NH-7 நிர்மல் அருகே
223 300 அந்தமான் டிரங் ரோடு
224 298 குர்தா – போலான்கீர்
- கீற்று செய்தியோடை
No comments:
Post a Comment