கேள்வி: மனித மூளையின் உடல் எடை - மூளை அளவு விகிதம் மற்ற பாலூட்டிகளை ஒப்பிடுகையில் அதிகமா அல்லது குறைவா ? 1 post by 1 author in Cyber Tamil Sangam | ![]() ![]() ![]() |
| Cyber Tamil Sangam | ![]() ![]() |
பதில்: அறிவின் இருப்பிடம் மூளை. இது மைய நரம்பு மண்டலத்தின் மிகப்பெரிய பகுதி, இது மண்டையோட்டின் உட்குழியினுள் அமைந்துள்ளது. இதனை மூளை வெளியுறை எனப்படும் மூன்று சவ்வுப்படலங்கள் சூழ்ந்திருக்கின்றன.மூளையினுள் இருக்கும் திரவம் நுட்பமான நரம்புத் திசுக்கள் அதிர்ச்சியினை தாங்குவதற்கு உதவுகின்றன. மனிதனின் மூளை மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலநிலைகளில் ஒத்திருப்பினும், மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும் பொழுது மனிதனின் மூளையின் உடல் எடை- மூளை அளவு விகிதம் குறைந்தது ஐந்து விழுக்காடுகள் பெரியது. |
No comments:
Post a Comment