

வினாக்கள் மற்றும் பதில்கள்
1. குதிக்கத் தெரியாத மிருகம் எது ?
2. இந்திய நாட்டின் முதல் கற்கோவில் எது ?
3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4. வெள்ளை யானை எந்த நாட்டில் காணப்படுகிறது ?
5. இசைத்தட்டை கண்டுபிடித்தவர் யார் ?
6. எளிமையான அமினோ அமிலம் எது ?
7.சனியின் பெரிய கோள் எது ?
8. உலகிலேயே மிகப்பெரிய கடிகாரம் எது ?
9. ரஞ்சி கோப்பைக்கான போட்டி தொடங்கிய ஆண்டு ?
10. இரண்டு இடைவேளைகளை கொண்ட படம் எது ?
பதில்கள்:
1.யானை,2.காஞ்சி கைலாசநாதர் கோவில்,3. இந்தியா,
4.தாய்லாந்து,5.பீட்டர் கோல்ட்மார்க்,6.கிளைசின்
7.டைட்டான்,8.பிக்பென் - இங்கிலாந்து,9.1934,
10.சங்கம்
இன்று ஏப்ரல் 12 
பெயர் :பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
மறைந்த தேதி : ஏப்ரல் 12, 1945
32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.
அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை
நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு
தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத்
தெரிவுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார
நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றில்
நேரடிப் பங்கு வகித்தவர். ஐக்கியஅமெரிக்காவின் மூன்று
முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
-------------------------------------------------------------------------..

12.
Ilakkuvanar Thiruvalluvan | April 13, 2010 at 11:00 பிற்பகல்
Your comment is awaiting moderation.
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனும் அறிஞர்களின் வே்ண்டுகோளை ஏற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்திய பின்பும் சி்த்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக அறிவிப்பது ஏன்?
கிறித்துவ ஆண்டின் தொடக்கம் சனவரி முதல் நாளுக்கு மாறிய பின்பும் ஏப்பிரல் முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடியவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்றனர். அது போல் சித்திரை முட்டாள்களை உருவாக்க எண்ணுகிறீர்களா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்