Showing posts with label sirippu. Show all posts

Saturday, September 22, 2012
கொஞ்சம் சிரிக்கலாம்
விஜய், நடிப்பை துறந்து ஐ.ஏ.எஸ்,. அதிகாரியாகிறார்...!

நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?
விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.
நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?

*********************************************
ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்தது
தப்பாப் போச்சு..!
-
ஏன்?
-
நான் வெளியே போயிட்டு திரும்ப வீட்டுக்குள்ளே போகும்போது
என் மனைவி ஏக்கப் பெருமூச்சு விடறா…!
தப்பாப் போச்சு..!
-
ஏன்?
-
நான் வெளியே போயிட்டு திரும்ப வீட்டுக்குள்ளே போகும்போது
என் மனைவி ஏக்கப் பெருமூச்சு விடறா…!
*********************************************
கணவன் கிட்டே மனைவி சொன்னா.."
டார்லிங்.. கண்ணாடியை கழட்டிடுங்க..
அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க.."
கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. " நீயும்தான்..!"
*********************************************
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..
என்னடா சொல்ற?
பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.
என்னடா சொல்ற?
பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.
*********************************************
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.
*********************************************
எங்க கிளினிக்ல இதுவரைக்கும் ஒரு பேஷன்ட்டையும்
டாக்டர் கைவிட்டதில்லை...
அப்படியா?
ஆமா...நர்ஸூங்கதான் நிறைய பேரை கை விட்டிருக்காங்க..!டாக்டர் கைவிட்டதில்லை...
அப்படியா?
*********************************************
பேஸ்புக்கில் இருந்து தொகுத்தது....
படங்கள் கூகுலாண்டவர்...
Tuesday, April 17, 2012
எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ
எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ
http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_2631.html
ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?
மாணவன்: விடுமுறை ?
**********************************************
நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு இருக்கியாமே ?'
'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க
**********************************************
சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'
தெரியாதே !
'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'

திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?

கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது

நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது
**********************************************
ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்
மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்

கன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம்
இருக்கே ...உள்ள வாப்பா...!
ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..

முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்
என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
**************************************
அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?
ஏன் ?
அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்
**************************************
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்
வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?
இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.
ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான
**************************************
ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.
**************************************
நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க
டாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு
உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்
Labels:
jokes,
sirippu,
நகைச்சுவை,
நகைச்சுவை.காம் ·
இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே

http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_6225.html
ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான்.
***********************************************************
வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.
***********************************************************
நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இருக்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்?
டாக்டர் - நான் காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா....
**********************************************************
ஏண்டா லேட்டு...?
பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.
*********************************************************
யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே
இது வரைக்கு லஞ்சமா 1ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்னர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...!
நல்ல வேளை இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே.
jokes from nakaichuvai.com
வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!''
ஓர் அம்மா டாக்டரைத் தேடி வந்தாங்க.
''டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு திடீர்ன்னு அகோரப்பசி... ஏற்பட்டுப் போச்சு! நிறைய சமைச்சுப் போடறேன்... அவ்வளவையும் சாப்பிட்டுட்டு... கீழே கிடக்கிற குப்பைக் கூளங்களையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சடறார்... என்னான்னு பாருங்களேன்... டாக்டர்!''
''சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்கு?'''
''ஒரு வாரமா இப்படி இருக்கு!''
''இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே...?''
''வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!''

Thursday, April 12, 2012
jokes/ siri siri :சிரி சிரி
பதிந்தது தமிழ்-கிறுக்கன் நாள் ஞாயிறு, 08/04/2012 - 11:21am
கவிஞன் : அவள் சிரிப்பில் சில்லறை சிதறியது
அச்சிச்டன்ட் : சார், நுறு ரூபாய்க்கு சில்லறை வேணும்
அவங்ககிட்ட கிடைக்குமான்னு கேளுங்க ?
jokes / siri siri siri : சிரி சிரி சிரி சிரி சிரி ...
சிரி சிரி சிரி சிரி சிரி ...
http://tamilnanbargal.com
போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?
---------------------------------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
---------------------------------------------------------------------
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
---------------------------------------------------------------------
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
-------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
-------------------------------------------------------------------
Thursday, March 22, 2012
Wednesday, March 7, 2012
jokes
திறமை
பதிந்தது harjana நாள் புத, 07/03/2012 - 11:22am
ஒரு நாள் விமான பயணத்தின் போது...
அமெரிக்கர் : நாங்க தான் முதல நிலாவில கால வச்சோம்
ரஷ்யர் : நாங்க தான் முதல செவ்வாய்ல கால வச்சோம்
இந்தியர் : நாங்க சூரியன்லயே கால வச்சவங்க...எங்க கிட்டயே வா...
அமெரிக்கர் & ரஷ்யர் : அது எப்படி முடியும்? சூரியன் எரிச்சுடுமே...முடியவே முடியாது...
இந்தியர்: நாங்க ராத்திரில தான கால வச்சோம்...

காலத்திற்கு ஏற்ற மாற்றம்
பதிந்தது Rukmani நாள் திங்கள், 05/03/2012 - 2:12pm
பிச்சைக்காரன்: ஐயா பிச்சை போடுங்கய்யா.
வீட்டுக்காரர்: வந்திருவீங்களே. திருவோட எடுத்துக்கிட்டு!!!. காலம் மாறினாலும் நீங்க மாற மாட்டீங்களா?
பிச்சைக்காரன்: சரி. இந்தாங்கய்ய..
வீட்டுக்காரர்: என்ன? என்ன நம்பர் இது?
பிச்ச்சைக்காரர்: என் பேங்க் அக்கவுண்ட் நம்பர். ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன் பண்ணிடுங்க..
வீட்டுக்காரர்: ????

இந்தியன், அமெரிக்கன், ஜப்பான்காரன்
பதிந்தது ramkumark5 நாள் வெள்ளி, 02/03/2012 - 7:40pm
ஒரு இந்தியன், அமெரிக்கன், ஜப்பான்காரன் மூவரும் சந்தித்து கொள்கிறார்கள். மிகவும் சகஜமாக பேசி கொண்டிருந்தாங்க. திடீர்னு யாரு உலகத்துலயே பெரிய சாதனை பண்ணவங்கணு ஒரு விவாதம் வந்துருச்சு.
அப்போ,
அமெரிக்கன்: நாங்க தான் முதன் முதலில் பூமியை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.
இந்தியன்: அய்யய்யோ, அது பூமியை இடிக்கலயா.
அமெரிக்கன்: அட லூசு பயலே, பூமியை சுத்தினா பூமில இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
ஜப்பான்காரன்: நாங்க தான் முதன் முதலில் நிலவை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.
இந்தியன்: அய்யோ, அது நிலவை இடிக்கலயா.
ஜப்பான்காரன்: அட முட்டாள் பயலே, நிலவை சுத்தினா நிலவுல இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
இந்தியன்: நாங்க தான் முதன்முதலா மூக்கால சாப்பிட்டோம்.
அமெரிக்கன்: எப்படி
ஜப்பான்காரன்: எப்படி
இந்தியன்: அட அறிவு கேட்ட நாதாரிகளா, மூக்குலைனா மூக்குள இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.

சான்டா பான்டா
பதிந்தது sugiri நாள் வெள்ளி, 02/03/2012 - 9:45am
சான்டாவும் பான்டாவும் எகிப்திய பிரமிடில் பாடம் செய்யப்பட்ட 'மம்மி' யை பார்த்துக்கொண்டிருந்தனர்.
சான்டா = " நிச்சயம் இது லாரி விபத்தில் செத்து போன கேசு தான். உடம்பு முழுக்க எத்தனை கட்டு போட்டிருக்கு! அத்தனையும் எலும்பு முறிவு தான்!"
பான்டா = " நீ சொல்றது சரி. கீழே பாரு 'BC 1324' அப்படின்னு லாரி நம்பர் கூட எழுதி வெச்சிருக்காங்க"

அப்பா வருகிறார்
பதிந்தது sugiri நாள் வியாழன், 01/03/2012 - 11:44pm
ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் தன் அம்மாவிடம் பதறி அடித்து கொண்டு ஓடுகிறான்,
"அம்மா... அம்மா.... அப்பா வந்திட்டு இருக்காரு, மொதல்ல ஒன்னோட காஸ்ட்லி புடவையை காட்டலாமா இல்ல என்னோட ப்ராகிரஸ் ரிபோர்ட் கார்ட் காட்டலாமா?"

தேர்தல் 2016, 2021,...2101...
பதிந்தது KMK@KMK நாள் வியாழன், 01/03/2012 - 10:11am
வாக்காளர் (1): டேய் குப்பா இந்த தேர்தல்ல யாருக்கு ஓட்டு போட போற.
வாக்காளர் (2): டேய் சுப்பா எங்க வீட்டுக்கு வந்து 1000 ரூபாய் கொடுத்து கால்ல விழுந்து ஓட்டு கேட்டாரே அண்ணன் வணங்காமுடி அவருக்குதான் என் ஓட்டு.
காச வாங்கிட்டு துரோகம் பண்ண கூடாதுல...
வாக்காளர் (1): கூருகெட்ட குப்பா துரோகத்தபத்தி நீ பேசாத 1000 ரூபாய்க்காக உன் வாழ்கையில 5 வருஷத்த அடமானம் வக்கிறீயே...உங்க வணங்காமுடி 1000 ரூபாய குடுத்துட்டு கெரன்ட் கட், பால், பெட்ரோல், டீசல், பஸ் டிக்கெட்னு எல்லா விலையும் எத்திட்டு, லஞ்சம், ஊழல்னு சந்தோஷமா இருப்பாரு... நீ...
வாக்காளர் (2): ....?

பி பாசிட்டிவ்
பதிந்தது ramkumark5 நாள் ஞாயிறு, 26/02/2012 - 10:51pm
தந்தை: என் பையனுக்கு தேவையான இரத்தம் கிடைச்சுருமா டாக்டர்?
டாக்டர்: பி பாசிட்டிவ் சார். நல்லதே நடக்கும்.
தந்தை: டாக்டர் என் பையன் இரத்தம் B பாஸிடீவ் இல்ல O நெகட்டிவ் சார்.
டாக்டர்:

பொண்ணு பேரு
பதிந்தது ramkumark5 நாள் ஞாயிறு, 26/02/2012 - 10:42pm
நபர் 1: => பொண்ணு பெயரை கேட்கவும் மாப்பிள்ளை என் தெரிச்சு ஒடுறாரு.
நபர் 2: => பொண்ணு பேரு கனிமொழியாம்.
நபர் 2: => பொண்ணு பேரு கனிமொழியாம்.
உண்மைச் சம்பவம்......
பதிந்தது joshi2010 நாள் புத, 08/02/2012 - 4:24pm
எனது அம்மாவும், எனது இளைய சகோதரியும் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவருடைய மகனுக்கு 5வது மாத தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்தனர்.... அப்போது வீட்டில் இருந்த என் மற்றொரு சகோதரி மகள் (அவள் பெயர் ஏஞ்சல், வயது 5) ..... அவனை தொட வந்தாள் ......
அப்போது
எனது அம்மா : பாப்பா, தம்பிக்கு ஊசி போட்டு இருக்கு,கொஞ்ச நேரம் தொடாத சரியா?
ஏஞ்சல் : சரி ஆச்சி, எங்கு ஊசி போட்டிங்க??
அம்மா : தொடைல பாப்பா
ஏஞ்சல் : ஆச்சி, நான் "தொடல" எஙக ஊசி போட்டிங்க?
அம்மா... அதான் பாப்பா தொடைல.....
ஏஞ்சல் : நான் தான் சொல்றேன்ல ஆச்சி நான் தொட மாட்டேன்னு, எங்க ஊசி போட்டிங்கன்னும் சொல்லுங்க?
பிறகு தான் அவளுக்கு தொடையை காட்டி புரிய வைத்தோம்.........

பொழுது போக்கிற்காக...
பதிந்தது yarlpavanan நாள் திங்கள், 06/02/2012 - 11:49pm
முதலாம் ஆள் : படங்களில வாறது போல 'I Love You' சொன்னீங்களே! முடிவு என்ன ஆச்சுங்க?
இரண்டாம் ஆள் : கவுண்டரின் மனைவியிடம் செந்தில் போய்க் கேட்டது போலக் கேட்டு, அதைப் பார்த்த கவுண்டர் எனக்கு உதைச்சுப் போட்டான் அண்ணே!
மூன்றாம் ஆள் : விவேக் சரளாவிடம் போய்க் கேட்டது போலக் கேட்க, 'இஞ்சாருங்கோ' என்றதும் வடிவேலு வந்து "என் பெண்டாட்டியோட என்னடா விளையாட்டு" என்று அடிச்சு விரட்டிட்டான் அண்ணே!
நான்காம் ஆள் : ஆண்களை "Love" பண்ணினால், நடிகர்களின் பேச்சுப் போல "பொழுதுபோக்கிற்காக" என்று கெடுத்துப்போடுவாங்களே! வழியாலே போகும் பெண்கள் இப்படியெல்லோ முணுமுணுத்துக்கொண்டு போறாங்களே!

http://tamilnanbargal.com,
jokes,
sirippu
Subscribe to:
Posts (Atom)