Showing posts with label 5/11. Show all posts
Showing posts with label 5/11. Show all posts

Sunday, November 4, 2012

வரலாற்றில் இன்று : 5/11 - Today in history

வரலாற்றில் இன்று : 5/11

தினமலர்
  1.  இந்திய விடுதலை ப்  போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாசு பிறந்த நாள் (1870)
  2.  இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)
  3. இயந்திர ஊர்தியின் (ஆட்டோமொபைலின்)  முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை  சியார்சு செல்டன் பெற்றார்(1895)
  4.  கொலம்பியா ஐநா.,வில் இணைந்தது(1945)