Sunday, April 4, 2010

general knowledge question and answers

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. பின்நோக்கி பறக்கும் பறவை எது ?
2. ரேடியோ கதீர்விச்சை கண்டுபிடித்தவர் யார் ?
3. முதல் வீட்டு கம்ப்யூட்டர் எது ?
4. உலகிலே மிக உயரமான அணை எது ?
5. சூடான கிரகம் எது ?
6. ஜோடி சேர்ந்து சதம் அதிகமாக அடித்த வீரர்கள் ?
7.கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
8.தமிழின் முதல் சமூக படம் எது ?
9.போலர் கரடி எங்கு வசிக்கின்றது ?
10.மிக விரிவான இறக்கை உடைய பறவை எது ?

பதில்கள்
1.ஹம்மிங் பறாவை , 2.கியூரி ,3.கோமா டோர் 20
4. கிராண்ட் டிக்சென்சி , ஸ்விட்சர்லாந்து ,5.புதன்
6.சச்சின் - கங்குலி ,7.கொல்கத்தா ,8.மேனகா ,
9.ஆர்டிக் பிரதேசத்தில் , 10.ஆல்பட்ராஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குளோரினை கண்டுபிடித்தவர் யார் ?
2.இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் என்ன ?
3.சக்தியின் அலகு யாது ?
4.உலகிலே மிக உயரமான மலைத்தொடர் எது ?
5.சூரியனின் நான்காவது கிரகம் எது ?
6.உலககோப்பையில் 23 சிக்சர்கள் அடித்த வீரர் யார் ?
7.உலகிலே பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்
நிறுவனம் எது ?
8.முதன்முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்ட திரைப்படம் எது?
9.மிக நீண்ட ஆயுளை உடைய விலங்கு எது ?
10.ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும் ?

பதில்கள்
1.k.ஷீல்லி , 2.பரம், 3.வாட் , 4.இமாலயம்-29,028 அடி,
5.செவ்வாய் , 6.கங்குலி , 7.இந்தியன் இரயில்வே,
8.ராஜா அரிச்சந்திரா 9.ஆமை , 10. 1,00,000

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது ?
2. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார் ?
3. கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
4. சக்தி தரும் வெப்பத்தின் அழகு ?
5. உலகிலே மிக உயரமான அருவி எது ?
6. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் எது ?
7. உலககோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு
முறை நடத்தப்படுகிறது. ?
8. தெற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
9. வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை எது ?
10. மூளையில் உள்ள நீயூரான்களின் எண்ணிக்கை என்ன ?
பதில்கள்
1.விட்டமின் கே , 2.பிராண்ட், 3.சார்லஸ் பாபேஜ் ,
4.கலோரி, 5. ஏஞ்சல் அருவி ( வெனிசுலா), 6. வியாழன்,
7. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 8. சென்னை
9. மைனா 10. 1400

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 3
பெயர் : மார்லன் பிராண்டோ ,
பிறந்த தேதி : ஏப்ரல் 3, 1924

மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர்.
த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில்
நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது
வென்றவர். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில்
பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2. ஒளியின் அலகு என்ன ?
3. உலகிலேயே மிக உயரமான தொடர்வண்டி எது ?
4. வட்டமான பாதை கொண்ட கிரகம் எது ?
5. 10 ஆண்டு ஒய்வுக்குப் பின்னர் கிரிக்கெட் விளையாட வந்து
கேப்டன் பதவியும் வகித்த கிரிக்கெட் வீரர் யார் ?
6.உலகின் முதல் மருத்துவமனை சக்கரத்தின் மேல் நடப்பது எது?
7. கதாநாயகன் இல்லாத முதல் தமிழ்த்திரைப்படம் எது ?
8. மிகத்தடிப்பான சருமம் கொண்ட விலங்கு எது ?
9. மிகவும் பொதுவாகக்காணப்படும் இந்தியப் பறவை ?
10.மயிலின் அறிவியல் பெயர் என்ன ?

பதில்கள்
1.வில்லியம் கோல்ப் ,1957 , 2. லக்ஸ், 3.கொண்டோர்
4. வெள்ளி, 5. பாப் சிம்சன் ( ஆஸ்திரேலியா )
6. லைப்லைன் எக்ஸ்பிரஸ், 7.ஒவ்வையார் ,
8. திமிங்கலச்சுறா,9. காகம், 10.பாவாகிரிஸ்டாடஸ்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. லேசரை கண்டுபிடித்தவர் யார் ?
2. மின்சாரத்தின் அலகு என்ன ?
3. உலகிலே மிக உயரமான பாலம் எது ?
4. கோள்களே இல்லாத கிரகம் எது ?
5. உலகிலேயே மிக உயரமான தீவு எது ?
6. சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியை எப்போது
துவக்கினார் ?
7. வடக்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
8. புலிகள் அதிகமாகக் காணப்படும் கண்டம் எது ?
9. மிக விரிவான இறக்கையுடைய பறவை எது ?
10. பூனையின் அறிவியல் பெயர் என்ன ?

பதில்கள்
1.T.H.மைமா,1960, 2.ஆம்பியர், 3.ஜார்ஜ் பாலம் (அமெரிக்கா)
4.புதன், 5.கீரீன்லாந்து , 6. 1989 ஆம் ஆண்டு, 7. நீயூடெல்லி,
8.ஆசியா , 9.ஆல்பட்ராஸ் , 10.பெலிஸ்கேடஸ்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கோள்களே இல்லாத கிரகம் என்னும் கேள்வி தவறாகும். கிரகம் என நாம்
அயல்மொழியில் அழைப்பதன் பெயர்தான் கோள் என்பதாகும். உலவிகளே இல்லாத கோள்
என்று குறிப்பிட வேண்டும். உலவி என்பது கோள்களைச் சுற்றி உலவி வருவன.
சான்றாக நம் புவியைச் சுற்றி மதி அல்லது திங்கள் என அழைக்கப் பெறும் ஓர்
உலவி உள்ளது. பல கோள்களைச் சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட உலவிகள் வலம்
வருகின்றன..புதனுக்கு அவ்வாறு ஒன்றும் இல்லை.தாங்கள் விரும்பினால்
அறிவியல் தமிழ் கலைச் சொற்கள் என்னும் ஒரு புதிய பகுதியைத் தொடங்கி
அன்றாடம் கலைச் சொல் விளக்கம் தரலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. பாஸ்பரஸ் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது ?
2. சூரியனின் உட்பகுதிக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன ?
3. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எது ?
4. இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட
வெளிநாட்டு பயிற்ச்சியாளர் யார் ?
5. மிக நீளமான இரயில்வே பாலம் எது ?
6. இந்தியாவில் பாலிவுட் எனப்படும் நகரம் எது ?
7. பாடல்கள் இல்லாத முதல் தமிழ்ப்படம் எது ?
8. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி எது ?
9. மிகப்பெரிய நீர்ப்பறவை எது ?
10. கிரேக்கத்தின் புகழ் பெற்ற கணிதவியலாளர் யார் ?

பதில்கள்
1.நீருக்கடியில்2.தெர்மோஸ்பியர்3.காங்கிரஸ் நூலகம் அமெரிக்கா
4.ஜான்ரைட், 5.சோனி பாலம், 6.மும்பை, 7.அந்த நாள் ,
8.கோக்ஸ் பூச்சி, 9.அன்னம்,10.பித்தாகரஸ்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வின்மணி இன்றைய சிந்தனை
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள் ஆபத்து
காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி
செய்பவன் அவன் மட்டும் தான். அதே போல நண்பர்களிடம்
நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள்.

TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு எது ?
2. கனடாவின் பழைய பெயர் என்ன ?
3. உடலில் இரத்த அழுத்தம் பாயாத பகுதி எது ?
4. தங்கத்தின் அறிவியல் பெயர் என்ன ?
5. சோழ வம்சம் யாரால் அழைக்கப்பட்டது ?
6.விமானங்களின் சக்கரங்களில் எந்த வாயு அடைக்கப்பட்டுள்ளது?
7.உலகின் முதல் குடியரசு நாடு எது ?
8.நமது உடலில் எவ்வளவு தண்ணிர் உள்ளது ?
9.ஆசியாவின் மிக்பெரிய கோபுரம் எது ?
10. போஸ்ட்கார்டை முதலில் அறிமுகபடுத்திய நாடு எது ?

பதில்கள்:
1. பிரான்ஸ்,2.கோல்டு கோஸ்ட்,3.கருவிழி,
4.அயூரியம்,5.விஜயாலய சோழர்,6.நைட்ரஜன்
7.ஸ்பார்ட்டா,8.71 விழுக்காடு,9.ஸ்ரீரங்கம் ஆலயகோபுரம்
10.ஆஸ்திரேலியா

இன்று ஏப்ரல் 11
பெயர் : ஓட்டோ கொலொமன் வாக்னர் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 11, 1995
இவர் ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார்.
1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது
கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில்
(historicist style) வடிவமைத்தார்.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச்
சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும்
கட்டிடக் கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism)
ஆதரவாளராக இருந்தார்.




No comments:

Post a Comment